தினமும் வாழ்ந்த வாழ்க்கை போதும் புதிதாய் ஒன்றை திறம்பட செய்வோம் !! வானம் எதுவரை தொட்டு பார்ப்போம் பூமி புதையலும் தேடி எடுப்போம் !! கவனம் குறையாமல் லட்சியத்தில் உழைப்போம் வெற்றி நம்மை சுற்றித் திரியும் !!
சில சமயம் மனதும் அறிவும் மோதிக்கொள்ளும் மனம் பயணிப்பது சரியா ? அறிவு சொல்வது நல்லதா ? போராட்டத்தின் உச்சத்திற்கே மிதந்து இருப்போம் !! ஒரு காலகட்டத்தில் அறிவும் மனதும் நெருங்கிவிடும் அந்த தருணமே சிறந்த விளக்கம் !!